தஞ்சாவூர் பெரிய கோவில் சாலையில் புயல் காற்று வீசியதால் மரங்கள் கீழே விழுந்தன.
திருச்சி பெல் வளாகத்தில்..
திண்டுக்கல்லில் புயல் காற்றுடன் பலத்த மழை. வீடியோ: வீ.சிவக்குமார்
வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது....
திருச்சியில் கஜாவின் தாக்கம்... வீடியோ: என்.ஜி.மணிகண்டன்
நாகப்பட்டினத்தில் கஜா புயல் தாக்கம் முடிந்து தற்போது வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. வீடியோ:க.சதிஷ்குமார்
தஞ்சையில் பலத்த காற்று வீசியதால் செல்போன் கோபுரம் கீழே விழுந்தது....
கஜா புயல் காரணமாக தஞ்சையில் பலத்த காற்று வீசியதால் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்யும் ஊழியர்...
மழையால் பாதிப்படைந்த இடங்கள். புதுக்கோட்டை மாவட்டம். வீடியோ : தினேஷ் சு மு
கஜா புயல் காரணமாக தஞ்சையில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
கஜா புயல் பாதிப்புகள் நாகப்பட்டினத்தில் குடிசை வீட்டின்மீது பெரிய மரம் விழுந்துகிடக்கும் காட்சி. வீடியோ : க.சதிஷ்குமார்
கஜா புயலால் தஞ்சையில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன..
புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கம் காரணமாக, சூறைக்காற்றுடன் மழை. வீடியோ : தினேஷ் சு மு
கஜா புயல் காரணமாக காரைக்கால் துறைமுகப் பகுதியில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி முழ்கிய படகை மீட்கும் மீனவர்கள் அ.குரூஸ்தனம்
பாம்பனில் நிறுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள்...வீடியோ.உ.பாண்டி
பாம்பன் சின்னப் பாலம் பகுதிகளில் வீட்டில் மழை நீர். வீடியோ.உ.பாண்டி
புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கம் காரணமாக, சூறைக்காற்றுடன் மழை. வீடியோ : தினேஷ் சு மு
மதுரையில் கனமழை...
நாகப்பட்டினத்தில் கஜா புயல் பாதிப்புகள் மற்றும் நாகை கடற்கரை தோற்றம். வீடியோ : க.சதிஷ்குமார்
கஜா புயலின் காரணமாக மதுரை புறநகர் பகுதியில் காலை 4:30 மணியிலிருந்து தற்போது வரை மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கிறது.
பாம்பனில் பலத்த காற்று - வீடியோ.உ பாண்டி
புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை...வீடியோ:கு.பிரதீபன் பெர்னியர்.
கடலூரில் கஜா புயல் கரையைக் கடந்து ஓய்ந்த பிறகு - வீடியோ-எஸ்.தேவராஜன்
கஜா புயல்; புதுச்சேரியில் தற்போதைய நிலை...வீடியோ : கு.பிரதீபன் பெர்னியர்
பலத்த காற்றுடன் திருச்சியில் மழை பெய்து வருகிறது. வீடியோ: என்.ஜி.மணிகண்டன்
ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது! வீடியோ.உ.பாண்டி
காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் பொதுமக்கள் மற்றும் போலீஸார் மரங்களை அகற்றினர்
நாகப்பட்டினத்தில் கஜா புயல் கரையைக் கடக்கும் காட்சி
நாகையில் கஜா புயல் கரையைக் கடக்கும் காட்சி! வீடியோ:க.சதிஷ்குமார்
ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் மழை. - வீடியோ.உ.பாண்டி