நாம் குடிக்கும் தண்ணீர், நம் உடலின் ஒவ்வொரு பாகத்திலும், ஒவ்வொரு வேலையைச் செய்கிறது. அவை என்ன?

ஒவ்வொரு செல்லுக்குள்ளும் சென்று புத்துணர்வு அளிக்கிறது.

உணவு மண்டலத்தில் ஜீரண நீர் உற்பத்திக்கும், பித்தப்பையில் பித்தநீர் உற்பத்திக்கும், கணையத்தில் கணைய நீர் உற்பத்திக்கும் உதவுகிறது.

நுரையீரலுக்குள் சென்று, கார்பன்-டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.

சிறுநீரகத்தில் பிரியக்கூடிய யூரியா, நைட்ரஜன் போன்ற தேவையற்ற தனிமங்களை நீக்குகிறது.

குடலில், மலத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஆக்சிஜன் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துகளை திசுக்களுக்கு எடுத்துச்செல்லும் ரத்தத்தின் அளவைப் பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

வியர்வைச் சுரப்பிகள் மூலம், உடலின் வெப்பநிலையை 98.6 டிகிரியாக வைக்கிறது

குடிக்கும் தண்ணீர், எலும்பு மூட்டுகளுக்குச் சென்று மசாஜ் செய்கிறது.

கண்ணீரில் நோய்க்கிருமிகள் ஏற்படாமல், கண்களைப் பாதுகாக்க கண்ணீராக உதவுகிறது.

மூக்கின் வழியாக காற்று உள்ளே செல்லும்போது, நம் உடலின் தன்மைக்கேற்றவாறு மாற்றும் திசுக்களை, ஈரமாக இருக்க உதவுகிறது.

உமிழ்நீர்ச் சுரப்புக்கு உதவுகிறது.

ஆண்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும் அவசியம் குடிக்க வேண்டும்.

ஒரு வயது குழந்தைக்கு 300 மி.லிட்டரும், 6 வயதில் 600 மி.லிட்டரும், 12 வயதில் 1.200 லிட்டரும் தேவை.

-இரா.செந்தில் குமார்

தகவல் உதவி:
குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்.