Published:Updated:

கடைக்குப் போனால் எடை குறையும்!

கடைக்குப் போனால் எடை குறையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடைக்குப் போனால் எடை குறையும்!

அம்பிகா பொது மருத்துவர்ஹெல்த்

`உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பதே ஆரோக்கியத்தின் அடிப்படை’ என்கிறது மருத்துவம். ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடும் உணவால் சேரும் கலோரிகளை எரிக்க சில வழிமுறைகள் உள்ளன.

கடைக்குப் போனால் எடை குறையும்!
கடைக்குப் போனால் எடை குறையும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடற்பயிற்சி

கடைக்குப் போனால் எடை குறையும்!



உடல் எடையைக் குறைக்க, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வழிமுறை இருக்கிறது என்றால், அது உடற்பயிற்சி மட்டுமே. எடையைக் குறைப்பதன் அடிப்படை உடலிலுள்ள கலோரிகளை எரிப்பதுதான். அரை மணி நேரத்தில் எந்தெந்த உடற்பயிற்சிகளைச் செய்தால், எவ்வளவு கலோரிகள் குறையும்?

கடைக்குப் போனால் எடை குறையும்!

நமக்கு நாமே...

உடற்பயிற்சி செய்தால்தான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதில்லை. துணி துவைத்தல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், பாத்திரம் கழுவுதல் என நம் வேலைகளை நாமே செய்வதன் மூலமும் குறைக்கலாம். அரை மணி நேரத்தில் என்னென்ன வேலைகளைச் செய்தால், எவ்வளவு கலோரிகள் குறையும்?

ஜி.லட்சுமணன்