Published:Updated:

`ஃபானி புயலால் சென்னைக்கு ஆபத்தில்லை!’ - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

`ஃபானி புயலால் சென்னைக்கு ஆபத்தில்லை!’ - வானிலை ஆய்வு மைய இயக்குநர்
`ஃபானி புயலால் சென்னைக்கு ஆபத்தில்லை!’ - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் மதியம் 1;30 மணிக்கு விகடனுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அதில் ஃபானி புயல் குறித்துப் பேசிய அவர், `புயல் சென்னையை நெருங்குவதற்கு வாய்ப்பு குறைவு, இதனால் சென்னைக்கு ஆபத்தில்லை” என்று தெரிவித்தார். வீடியோவைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.