Published:Updated:

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 6 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்!

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 6 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்!
கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 6 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்!

சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 6 லட்சம் ஏக்கர் நிலம் இதன் மூலம் பாசன வசதி பெறும்.
 

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 6 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்!

கல்லணையில் இருந்து காவிரிக்கு 4,500 கன அடி நீரும், வெண்ணாற்றுக்கு 4,500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

##~~##
கல்லணையில் நீர் திறக்கப்பட்டதன் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர், இதனால் 6 லட்சம் ஏக்கர் நிலம் இதன் மூலம் பாசன வசதி பெறும்.