என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

இந்த இதழின் 2கே கிட்ஸ்...

2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
2கே கிட்ஸ்

2K kids

இந்த இதழின் 2கே கிட்ஸ்... மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள்...

இரா.அர்ச்சனா
ஹரிணி ஆனந்தராஜன்
ஐஸ்வர்யா அசோக்
ஐஸ்வர்யா லோகநாதன்
பிபிதா பாபு


இளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக் கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை. இதழியலில் விருப்பம்கொண்ட கல்லூரி மாணவிகளைத் தட்டிக் கொடுக்கத்தான் இந்த `2கே கிட்ஸ்’ பக்கங்கள்.

கேர்ள்ஸ்... இந்தப் பக்கங்களிலும் என்னென்ன இடம் பெறலாம் என நீங்களே யோசித்து, செயல்படுத்தி, எழுதி, எடிட் செய்து என்று உருவாக்கலாம். ஆம்... நீங்களேதான்!

 ஐஸ்வர்யா அசோக்
ஐஸ்வர்யா அசோக்
 ஹரிணி ஆனந்தராஜன்
ஹரிணி ஆனந்தராஜன்
 பிபிதா பாபு
பிபிதா பாபு
 ஐஸ்வர்யா லோகநாதன்
ஐஸ்வர்யா லோகநாதன்
 இரா.அர்ச்சனா
இரா.அர்ச்சனா

கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம். வீடியோவில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள், அந்தக் களத்திலும் கலக்க கைகொடுக்கிறோம். உங்கள் மீடியா பயணத்தின் முதல் அடியை, அவள் விகடனிலிருந்து ஆரம்பிக்க வாழ்த்துகள்.

ஒவ்வோர் இதழிலும் 2கே கிட்ஸ் படைக்கும் பக்கங்கள் காத்திருக்கின்றன. இதழியலில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள், ஆர்ஜே மற்றும் வீஜே என கல்லூரி மேடையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு டீம் அமைத்து, இதில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம். உங்களை பற்றிய தகவல்களை avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். எங்களிடமிருந்து அழைப்பு வரும்!

`2கே கிட்ஸ்’ பக்கங்களை ஆரம்பிக்கலாங்ளா!