Published:Updated:

இந்த இதழின் 2கே கிட்ஸ்...

2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

2K kids

இந்த இதழின் 2கே கிட்ஸ்...

2K kids

Published:Updated:
2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

இந்த இதழின் 2கே கிட்ஸ்...

சென்னை, தியாகராயநகர் ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள்...

விபா தோகா ஜெயின்

வை.பிரியதர்ஷினி

செ.சிவ நந்தினி

ஜெயஸ்ரீ.வி

புவனேஸ்வரி.வா

ஜெயஸ்ரீ

விபா தோகா ஜெயின் , ஜெயஸ்ரீ.வி
விபா தோகா ஜெயின் , ஜெயஸ்ரீ.வி

இளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக் கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை. இதழியலில் விருப்பம்கொண்ட கல்லூரி மாணவிகளைத் தட்டிக் கொடுக்கத்தான் இந்த `2கே கிட்ஸ்’ பக்கங்கள்.

வை.பிரியதர்ஷினி, செ.சிவ நந்தினி
வை.பிரியதர்ஷினி, செ.சிவ நந்தினி

கேர்ள்ஸ்... இந்தப் பக்கங்களிலும் என்னென்ன இடம் பெறலாம் என நீங்களே யோசித்து, செயல்படுத்தி, எழுதி, எடிட் செய்து என்று உருவாக்கலாம். ஆம்... நீங்களேதான்!

கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம். வீடியோவில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள், அந்தக் களத்திலும் கலக்க கைகொடுக்கிறோம். உங்கள் மீடியா பயணத்தின் முதல் அடியை, அவள் விகடனிலிருந்து ஆரம்பிக்க வாழ்த்துகள்.

புவனேஸ்வரி.வா, ஜெயஸ்ரீ
புவனேஸ்வரி.வா, ஜெயஸ்ரீ

ஒவ்வோர் இதழிலும் 2கே கிட்ஸ் படைக்கும் பக்கங்கள் காத்திருக்கின்றன. இதழியலில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள், ஆர்ஜே மற்றும் வீஜே என கல்லூரி மேடையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு டீம் அமைத்து, இதில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம். உங்களை பற்றிய தகவல்களை avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். எங்களிடமிருந்து அழைப்பு வரும்!

`2கே கிட்ஸ்’ பக்கங்களை ஆரம்பிக்கலாங்ளா!