Published:Updated:

வர்தா எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை (திங்கள்) விடுமுறை

Vikatan Correspondent

வர்தா புயல் காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.