Published:Updated:

#Vardah - தயார் நிலையில் தாம்பரம் விமானப்படை தளம்

Vikatan Correspondent
#Vardah - தயார் நிலையில் தாம்பரம் விமானப்படை தளம்
#Vardah - தயார் நிலையில் தாம்பரம் விமானப்படை தளம்
#Vardah - தயார் நிலையில் தாம்பரம் விமானப்படை தளம்

அதி தீவிர புயலான வர்தா சென்னையை நெருங்கி வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக தாம்பரம் விமானப்படை தளம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரவீந்திர சிங் இதை அறிவித்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களில் கனமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.