Published:Updated:

#Vardah - சென்னைக்கு அருகே மழை மேகங்கள்

Vikatan Correspondent
#Vardah - சென்னைக்கு அருகே மழை மேகங்கள்
#Vardah - சென்னைக்கு அருகே மழை மேகங்கள்
#Vardah - சென்னைக்கு அருகே மழை மேகங்கள்

வர்தா புயலின் காரணமாக, கடந்த ஒரு மணிநேரமாக சென்னையின் பல இடங்களிலும் தூறிக்கொண்டிருக்கிறது. மழை மேகங்கள் சென்னையை நெருங்கிவிட்டதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். 12-ம் தேதி காலையில் பலத்த காற்றுடன் கனமழை நிச்சயம் பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.