Published:Updated:

தமிழகத்துக்கு இந்த ஆபத்து வராது!

Vikatan Correspondent
தமிழகத்துக்கு இந்த ஆபத்து வராது!
தமிழகத்துக்கு இந்த ஆபத்து வராது!
தமிழகத்துக்கு இந்த ஆபத்து வராது!

தமிழகத்துக்கு தற்போது புயல் வருவதற்கான வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, ‘இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’, என கூறினார்.