Published:Updated:

ஷேர்சாட் : 25-ம் ஆண்டில் விகடன் இணையதளம், தொடரும் சாதனை சரித்திரம் - இப்போது Sharechat-ல்

விகடன் இணையதளம்

இன்றைக்கு, 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், 40-க்கும் அதிகமான ஃபேஸ்புக் பக்கங்கள், 10-க்கும் அதிகமான ட்விட்டர் பக்கங்கள்... என சமூக ஊடகங்களிலும் அழுத்தமாகத் தடம் பதித்த விகடன், Sharechat-லும் வலுவாக தடம் பதித்துள்ளது.

ஷேர்சாட் : 25-ம் ஆண்டில் விகடன் இணையதளம், தொடரும் சாதனை சரித்திரம் - இப்போது Sharechat-ல்

இன்றைக்கு, 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், 40-க்கும் அதிகமான ஃபேஸ்புக் பக்கங்கள், 10-க்கும் அதிகமான ட்விட்டர் பக்கங்கள்... என சமூக ஊடகங்களிலும் அழுத்தமாகத் தடம் பதித்த விகடன், Sharechat-லும் வலுவாக தடம் பதித்துள்ளது.

Published:Updated:
விகடன் இணையதளம்

திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சியும் மலைப்பும் ஒருசேர ஏற்படுகின்றன. 25-ம் ஆண்டில் அடியெடுத்துவைத்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது விகடன் இணையதளம். அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், அறிவியல், சூழலியல், ஹெல்த், வீடியோ... என ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்துத் துறைகளிலும் தமிழர்களின் நம்பத்தகுந்ததாக தளமாக இருக்கிறது விகடன் இணையதளம். அதேநேரத்தில், தமிழ் வாசகப் பெருமக்களின் விருப்பத்துக்குரிய தளமாக 25 ஆண்டுகளாக இருந்துவருவதை பெருமையுடன் பகிர்கிறோம். ஆனந்த விகடனை உச்சிமுகர்ந்து வரவேற்ற வாசகர்கள், விகடன் இணைய தளத்தையும் வாரி அணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஷேர்சாட் : 25-ம் ஆண்டில் விகடன் இணையதளம், தொடரும் சாதனை சரித்திரம் - இப்போது Sharechat-ல்

இன்றைக்கு, 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், 40-க்கும் அதிகமான ஃபேஸ்புக் பக்கங்கள், 10-க்கும் அதிகமான ட்விட்டர் பக்கங்கள்... என சமூக ஊடகங்களிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறது விகடன். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட உலகத் தமிழர்கள் விகடனைப் பின்தொடர்கிறார்கள் என்பது, விகடன் இணையதளம் பெற்ற வெற்றிக்குச் சான்று. இதற்குக் காரணம் விகடனின் அறம், யாருக்கும் பணியாத துணிவு, எந்த முன்னெடுப்பை எடுத்தாலும் மக்களை மட்டுமே கருத்தில்கொள்ளும் மாண்பு!

இப்போது விகடன் ஷேர்சாட் சமூக ஊடகத்திலும் தன் முத்திரையை அநாயாசமாகப் பதித்திருக்கிறது.

லட்சக்கணக்கான தமிழர்கள் விகடன் செய்திகளை, காணொளிகளை, சோஷியல் கார்டுகளை ஷேர்சாட்டில் படிக்கிறார்கள், பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள் என்பது விகடன் இணையதளம் எட்டியிருக்கும் மற்றொரு மைல் கல். இதை அங்கீகரிக்கும்விதமாக விகடனுக்கு விருது வழங்கி கௌரவித்ருக்கிறது ஷேர்சாட்.

விகடனின் ஷேர்சாட் பக்கத்தைப் பின்தொடர இங்கே `க்ளிக்’ செய்யவும்..!

ஷேர்சாட்டில் என்னவெல்லாம் செய்கிறது விகடன்?

ஒரு நாளுக்கு 50க்கும் அதிகமான காணொளிகளை பகிர்கிறது.

25க்கும் அதிகமான கட்டுரை சுட்டிகளை பகிர்கிறது.

மாதம் இருமுறை சேட்ரூமில் விகடன் மூத்த ஊடகர்கள் உரையாடுகிறார்கள்.

30க்கும் அதிகமான SocialCard-களை பகிர்கிறது.

ஷேர்சாட் ஓர் அறிமுகம்

இந்திய சமூக ஊடகமான சேர்சாட் குறுகிய காலத்தில் அழுத்தமாக இந்திய சந்தையில் காலூன்றி உள்ளது. 18 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை இத்தளம் கொண்டுள்ளது. மேலும், இதன் துணை நிறுவனமான மோஜ் 16 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ளது.