Published:Updated:
“விதை நெல்லை விற்றுவிட்டால், விதைப்புக்கு என்ன செய்வது?”

பொருளாதார மந்தநிலை, வேலையிழப்புகள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, தன்னுடைய மூலதன இருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்குக் கொடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி