<p><strong>அ</strong>ற்புதம் அம்மாள் தன் மகனுக்காக நீதி கேட்டு நடத்தும் பயணம் கால்நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இன்னும் தர்மத்தின் தாழ்ப்பாள் திறக்கவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் அற்புதம்மாளின் பயணத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் புகைப்படங்கள், சட்டப்போராட்டத்தின் சமகால வரலாறு.</p>