Published:Updated:

அவள் ONLINE

அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிக்கு முந்தைய நாள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

அவள் ONLINE

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிக்கு முந்தைய நாள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

Published:Updated:
அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

அவள் ONLINE

குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகியும் சுரக்கும் தாய்ப்பால்; புற்றுநோயின் அறிகுறியா?

`` `டக்ட் எக்டேசியா' பிரச்னை இருப்பவர்களுக்கு மார்பகக் காம்புகளில் அழுக்கான அல்லது கறுப் பான திரவக் கசிவு இருக்க லாம். நிப்பிளைச் சுற்றியுள்ள பகுதி வலியுடனோ, சிவந்தோ இருக்கலாம். குழா யின் அடைப்பு காரணமாக, மார்பகங்களில் கட்டி இருப்பது போன்று தோன்ற லாம். நிப்பிள் உள்ளிழுத்தது போல இருக்கலாம்...'' - குழந்தை பெற்று பல வருடங்கள் கழித்தும் தொடரும் மார்பகக் கசிவு பிரச்னை பற்றிய மருத் துவரின் விளக்கத்தை https://bit.ly/34Py78W லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

`மெட்ராஸ் ஐ'யா... `கோவிட் ஐ'யா? - கண்கள் பத்திரம்

``சீனாவில் கண்டறியப்பட்ட முதல் கோவிட் தொற்றாள ருக்கு இந்த கன்ஜங்க்டி விட்டிஸ்தான் பிரதான அறிகுறியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் சரி, இப்போது நடந்து கொண் டிருக்கும் மூன்றாவது அலையிலும் சரி, மெட்ராஸ் ஐ பாதிப்புகளை, கண் மருத் துவர்கள் அதிகம் பார்க்கி றோம். இந்தச் சூழலில் பரவு வதால் அதற்கு `கோவிட் ஐ' என்று புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது...'' - கொரோனா காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான பிரச்னைகள் குறித்த மருத்து வரின் விளக்கத்தை https://bit.ly/3rIoSAt லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா உடற்பயிற்சி? காமத்துக்கு மரியாதை-S2 E6

``விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிக்கு முந்தைய நாள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. விந்தணுக்களை இழந்தால் அவர்களால் மறுநாள் சிறப்பாக பர்ஃபார்ம் செய்ய முடியாது என்று ஒலிம்பிக் கமிட்டி வரைக்கும் நம்பிக்கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வெளியான `சார்பட்டா பரம்பரை' படத்தில் கூட இப்படியொரு காட்சி வரும். ஆனால்...'' - உடற் பயிற்சிகள் செய்தால் ஆண்மைக்குறைபாடு வருமா என்பதற்கான மருத் துவரின் விரிவான விளக் கத்தை https://bit.ly/3rKswdf லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்