மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

``என் பொண்ணுங்களை சினிமாவுல நடிக்க அனுமதிக்காததுக்குக் காரணம் இதுதான்!'' - குட்டி பத்மினி ஷேரிங்
``ஹோட்டலுக்கு வான்னு சொல்றவங்க; அட்ஜஸ்ட் பண்ணிக் கிட்டா வாய்ப்பு தருவேன்னு சொல்றவங்க இப்பவும் இருக்காங்க. இதையெல்லாம் மீறி ஜெயிச்சவங்களுக்கு பெண்களுக்கு பெரிய சல்யூட். என் பெண்களுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் வந்துச்சு. இருந்தாலும் அவங்களை நான் சினிமாவுல நடிக் கிறதுக்கு அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்'' என்கிற நடிகை குட்டி பத்மினியின் விரிவான பேட்டியை https://bit.ly/3zggtbz லிங்கில் அல்லது அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

How to: வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி?
I How to get rid of Lizards at home?
மிளகினை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதை பல்லி இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால், மிளகின் வாசனைக்கு பல்லி அங்கிருந்து விலகிவிடும்.
பாடாய்ப்படுத்தும் பல்லிகளின் தொல்லை யிலிருந்து விடுபட, இதுபோன்ற இன்னும் பல டிப்ஸை https://bit.ly/3xeM2Bc லிங்கில் அல்லது அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து முழுமையாக அறியலாம்.