Published:Updated:

அவள் ONLINE

அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

விக்ராந்த் அன்னிக்கு அதிகாலை ஃபிளைட்டுல கிளம்பினார். முதல்நாள் ராத்திரி முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை.

அவள் ONLINE

விக்ராந்த் அன்னிக்கு அதிகாலை ஃபிளைட்டுல கிளம்பினார். முதல்நாள் ராத்திரி முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை.

Published:Updated:
அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

அவள் ONLINE

சர்வைவர்: ‘பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!’ - விக்ராந்த் மனைவி மானசா

``விக்ராந்த் அன்னிக்கு அதிகாலை ஃபிளைட்டுல கிளம்பினார். முதல்நாள் ராத்திரி முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை. அழுதுடக்கூடாது, போகாதீங்கன்னு சொல்லக்கூடாது, அப்படியெல்லாம் செஞ்சிட்டா அவர் உடைஞ்சிடுவார்னு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குற மாதிரி பில்டப் கொடுத்துட்டே இருந்தேன். என்னுடைய உணர்வுகளை எல்லாம் கொட்டி அந்த லெட்டரை எழுதி அவர்கிட்ட கொடுத் தேன். ஆனா...''

பேட்டியை முழுமையாக வாசிக்க... https://bit.ly/2XEWHFP

அவள் ONLINE

தற்கொலைகளைத் தடுப்பதில் நம் அனைவருக்குமே இந்த கடமைகள் உண்டு!

பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஒரு தற்கொலைச் செய்தியைக் காட்சிப்படுத்தினால், அடுத்த இரண்டு வாரங்களில் அதே மாதிரியான சூழலில் 13 சதவிகித தற்கொலைகள் அதிகரிக்கும் என்கிறது முக்கியமான புள்ளி விவரம் ஒன்று. கந்து வட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் மரணம் என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் தலைப்புச் செய்திகளாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த விஷயம் சிலரின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும்.

இந்தப் பிரச்னை குறித்து முழுமையாக வாசிக்க... https://bit.ly/3lQWrfk