Published:Updated:

அவள் ONLINE

அளவோடு எடுத்துக்கொள்ளும்போது எதுவுமே ஆபத்தாவதில்லை. எண்ணெய், நெய் விஷயத்துக்கும் இது பொருந்தும்.

பிரீமியம் ஸ்டோரி

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

அவள் ONLINE

நெய் உடலுக்கு நல்லதா; ஒரு நாளைக்கு எத்தனை டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம்?

``அளவோடு எடுத்துக்கொள்ளும்போது எதுவுமே ஆபத்தாவதில்லை. எண்ணெய், நெய் விஷயத்துக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மில்லி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது ஐசிஎம்ஆர். ஆனால், அதை 20 மில்லி வரை அனுமதிக் காமல், 15 மில்லியுடன் நிறுத்திக்கொள்வது ஆரோக்கிய மானது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். மேலும், பல தகவல்களை https://bit.ly/3CwRjU4 லிங்கை க்ளிக் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

``ரீல் ஜோடி, ரியல் ஜோடி ஆகணும்னு பேசினாங்க; அது உண்மையாகிடுச்சு!'' - நடிகை சந்திரா லக்ஷ்மண் ஷேரிங்ஸ்

``பலவிதமான பொருள்களுக்கும் காலாவதி தேதி இருக்குற மாதிரி, இந்த வயசுக்குள்ளதான் கல்யாணம் செஞ்சாகணும்னு காலக்கெடு இருக்கா என்ன? சமூகத்துல பலரும், தங்களோட வாழ்க்கையைவிடவும், மத்தவங் களோட வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்திதான் தேவையில்லாம பேசிகிட்டு இருப்பாங்க. அவங்க பேச்சுக்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்ல. நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்குறது அவரவர் விருப்பம்.'' - நடிகை சந்திரா லக்ஷ்மணின் பேட்டியை https://bit.ly/3kTeEcF லிங்கை க்ளிக் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

``குடும்பத்துக்காக சமைக்கிற பெண்கள்தான் என் இன்ஸ்பிரேஷன்; ஏன்னா..?!'' - `மாஸ்டர் செஃப்' வின்னர் தேவகி

``கொரானா ஊரடங்கு நேரத்துல உலகமே வீட்டுல கேக் செய்ய ஆரம்பிச்சப்போ, நானும் அதைத்தான் செஞ்சேன். அதைச் சமூக வலைதளத்தில் பதிவிட, ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. அப்படி ஆரம்பிச்ச பயணம் நல்லா போயிட்டு இருந்தப்போதான், `மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான ஆடிஷன் மதுரைல நடக்குதுன்னு கேள்விப்பட்டு, அதுல கலந்துகிட்டேன். நிகழ்ச்சி யில கலந்துக்கத் தேர்வானேன்.'' - `மாஸ்டர் செஃப்' வின்னர் தேவகியின் பேட்டியை https://bit.ly/3cvgMmu லிங்கை க்ளிக் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு