Published:Updated:

அவள் ONLINE

அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

சிலர், ஆபாசப்படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப்படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அவள் ONLINE

சிலர், ஆபாசப்படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப்படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

Published:Updated:
அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
அவள் ONLINE

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

அவள் ONLINE

அடிக்கடி அறிகுறிகள்; வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

``கொரோனா தொற்றின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரேபிட் ஆன்டிஜென் கிட் வாங்கி, வீட்டி லேயே பரிசோதித்துக்கொள்ளலாம், தவறில்லை. அந்த கிட்டில் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும். அவற்றை முறையாகப் பின்பற்றி டெஸ்ட் செய்யலாம். ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனா டெஸ்ட் செய்யலாமா?'' - இதுகுறித்த விளக்கமான பதிலை https://bit.ly/33cWRaE லிங்கில் அல்லது அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை-S2 E2

``சிலர், ஆபாசப்படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப்படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆபாசப் படங்கள் பாலியல் கல்விக்கு எதிரானவை. பாலியல் கல்வி என்பது, எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதென்று சொல்லித் தருவதில்லை. படித்தவர்கள்கூட இப்படித் தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அது பாலியல் கல்வியா...'' என்கிற கேள்விகளுக்கான பதில்களை https://bit.ly/33k2hka லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

கொரோனா வராமல் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

``மாதக்கணக்கில் வைட்டமின் சி மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சம்பந்தப்பட்ட நபருக்குப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த மாத்திரைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் மருந்து கம்பெனிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். பெரிய லாபம் சம்பாதிப்பார்கள். கொரோனாவைத் தடுப்பதில் வைட்டமின் மாத்திரைகளுக்குப் பங்கு உண்டா...'' என்ற கேள்விக்கான விளக்கமான பதிலை https://bit.ly/33fWbS2 லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism