அனுபவங்கள் ஆயிரம்!
கணவர் முதல் குழந்தை வரை...
அடுப்படி முதல் அலுவலக மீட்டிங்குகள் வரை...
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அவள் கவிதைகள்!
கவிதை படைப்பவரா நீங்கள்..?
உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த கவிதைக்குச் சிறப்புப் பரிசு!
விவிவி கேள்வி... வாசகிகள் பதில்
வினு,விமல்,வித்யா மூவரும் இதழ்தோறும் உங்களுக்காக ஒரு கேள்வியை எழுப்பவிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப்பரிசு காத்திருக்கிறது. மிகச்சிறந்த பதிலுக்கு சிறப்புப் பரிசு.
கடைசி தேதி: 07.09.2021

ஜோக்ஸ்!
இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!
கடைசி தேதி: 07.09.2021
அனுப்ப வேண்டிய முகவரி
அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com