twitter.com/rahimgazali

மஞ்சப்பை வாழ்வுதனை பிளாஸ்டிக் கவ்வும். முடிவில் மஞ்சப்பையே வெல்லும்.

twitter.com/sweetsudha1

`வாரண்டி பீரியட்’ என்பது, பொருள் பழுதடைவதற்கு சற்றே முன்பு முடிந்துபோவது!

twitter.com/thoatta

பார்க்க பார்க்க சலிக்காததுன்னு யானை, ரயில், கடல் அலைன்னு ஒரு லிஸ்ட் இருக்கும்ல அதுல சாய் பல்லவி டான்ஸையும் சேர்த்துக்கலாம்!

twitter.com/ChPaiyan

விண்டேஜ் ரஜினி, விண்டேஜ் அஜித் எல்லாம் ஓகே. ஆனா மக்களுக்குத் தேவை விண்டேஜ் வடிவேலுதான்.

twitter.com/Ilangospm

சம்பளமே இல்லாமல் பாடம் நடத்தத் தயார் என்று சிலர் அறிவித்திருக்கிறார்களாம். தயார் நிலையில் இருங்கள், அடுத்த வாரம் துப்புரவுத் தொழிலாளர் தோழர்களின் போராட்டமும் தொடங்கவிருக்கிறது.

twitter.com/SubashiniBA

பிரதமரை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - கமல்ஹாசன்.“நாங்க திரும்பிப்போங்க”ன்னுதானே சொல்றோம்.

twitter.com/shivaas_twitz

எத்தனையோ பொருளுக்கு விளம்பரம் போட்டுக் காசு சம்பாதிச்ச டிவி சேனல் எல்லாம், எங்க விலை ஒண்ணே முக்கால் ரூவாதான்னு விளம்பரம் பண்ணி இப்போ அவங்களை அவங்களே வித்துக்கிட்டிருக்காங்க!

twitter.com/ MrElani

அபிநந்தன் அருவா மீசைல பழைய விஜயகாந்த் பட டயலாக்கெல்லாம் டிக் டொக்குவானுங்க... அத நினைச்சாதான் கேரா இருக்கு.

facebook.com/Avudaiappan S

‘‘இது ராணுவக் கட்டுப்பாடு கொண்ட கட்சி” -பிரேமலதா. அந்தக் கட்டுப்பாட்டில் “நீ’’ ``வா” ``போ” என, பத்திரிகையாளர்களைப் பேசலாம்னு விதி இருக்குபோல!

facebook.com/brinda.keats

தமிழ்ப்பெண்களின் தேசிய உடை நைட்டினு ஒரு தமிழ் சீரியல் டைரக்டர்க்குக்கூடத் தெரியாதா? ஒரு சீரியலில்கூட பார்த்ததே இல்லை!

twitter.com/ksksfi

எந்த சேட்டிலைட்டைச் சுட்டுத் தொலைஞ்சிங்க? சுட்டி டீவி தெரிய மாட்டேங்குதுன்னு பக்கத்து வீட்டுப் பய அழுதுட்டுக் கிடக்கான்...

twitter.com/yugarajesh2

ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் எல்லாம் நகைச்சுவை நடிகர்கள் என்று நம்பி சிரித்து மகிழ்ந்த சமூகம் எவ்வளவு வெள்ளந்தியானது!

twitter.com/ImSarva36

இந்த லாரன்ஸ்கிட்ட இருந்து யாராவது பேயைக் காப்பாத்துனா நல்லா இருக்கும்!

twitter.com/thaufikrahman19

மவனே பச்சக்கிளி, இத்துடன் அம்மா 100 ரூபாய் அனுப்பியுள்ளேன். அதில் பத்து லட்ச ரூபாய்க்கு உன் பெயர் போட்ட கோட் எடுத்துக்கொள்ளவும். 15 லட்ச ரூபாயை மேக் அப் செலவுக்கு வைத்துக்கொள்ளவும். தரமான தாய்லாந்துக் காளானை உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஒரு லட்ச ரூபாய்க்குப் பேனா வாங்கிக்கொள்ளவும்.

twitter.com/ sundartsp

சாதிச் சங்க போஸ்டரில் உள்ள ஒரு நேர்மையைப் பாராட்டியே ஆகணும், ஏதாவது ஒரு காட்டு விலங்கைப் போட்டு விட்ருப்பாங்க.

twitter.com/ kumarfaculty

வீட்டைச் சுத்தம் செய்யும்போது புகைப்படங்கள் உள்ள பெட்டியைக் கடைசியாகச் சுத்தம் செய்யுங்கள்!

twitter.com/shivaas_twitz

கடைசி மாச ஈ.எம்.ஐ-யைக் கட்டி முடிச்சிட்டு, ‘அப்பாடா இனிமே லோன் வாங்குற நிலைமையே வரக்கூடாது கடவுளே’ன்னு வேண்டும்போது, கடவுள் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு பாருங்க..!

twitter.com/amuduarattai

மொபைலில் கேமரா இல்லாமலிருந்திருந்தால், நிறைய இடங்களை, குறைந்த நேரத்தில் சுற்றிப் பார்த்திருக்கலாம்.

facebook.com/karthekarna

பார்க்ல ஒரு கியூட்டான குட்டிப் பாப்பா நடைபழகுது. பார்க்குற லவ்வர்ஸ் கண்ல எல்லாம் அவ்ளோ கனிவு. தெரியும்டா டேய்...

twitter.com/meesaikaran

BJP: பிஎம் சப்போர்ட் இல்லாம நீங்க எப்படி அஞ்சு வருஷம் இருக்கப்போறீங்க?

TN peoples: நாங்க சிஎம் சப்போர்ட் இல்லாமலேயே மூணு வருஷம் இருந்துட்டிருக்கோம்... போவியா...

twitter.com/Giri47436512

2k கிட்ஸ் எல்லாம் பைக் வாங்கி காதலியை உட்கார வச்சு ஊர் சுத்திகினு இருக்காங்க.. 90ஸ் கிட்ஸ் இன்னமும் அந்த பைக்ல லைட் எரியுதுன்னு சொல்லிகிட்டுத் திரியறாங்க... அநியாயம்டா!

twitter.com/vignesh_viki1

நேசமணியின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இந்த எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் #Pray_for_Nesamani

twitter.com/ItsJokker

ஆண்டவன் ஆண்களுக்கு மாமியார் கொடுமையைக் கொடுப்பதில்லை, பதிலாக மேனேஜரைக் கொடுத்து விடுகிறான்.

twitter.com/parveenyunus

“இந்தி தெரியாமல் டெல்லியில் நான் கஷ்டப்பட்டேன்” - பொன்னார். அதான், இந்த முறை உங்களுக்கு அந்தக் கஷ்டத்தையே கொடுக்கலை கன்னியாகுமரி மக்கள்..!

twitter.com/TazTaizo4885

ஒரு மாசமா, பகல் நேரத்துல பச்சத்தண்ணிகூடக் குடிக்காம நீங்க பட்ட கஷ்டத்தை நினைச்சாலே பாய்... கொஞ்சம் பொறுப்பா, பிரியாணி இன்னும் ரெடியாகலை..!

twitter.com/shivaas_twitz

swiggy-ல தண்ணி சப்ளை எப்போ தொடங்குவாங்க? - சென்னைவாசி

twitter.com/manipmp

ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டிக்குள் இருந்து சிரிக்கிறார் கோட்டா சீனிவாசராவ்!

facebook.com/Jeyachandra Hashmi

விருப்பத்திற்கு மீறி எதைத் திணித்தாலும் வெளியே துப்பிவிடுவது குழந்தையின் இயல்பு; தமிழகத்தின் இயல்பும்கூட!

facebook.com/Syed Abdul Kadhar

நாடாளுமன்றத்தில் காவிரி நதிநீர் உரிமை, நீட் குறித்து திருமா பேசுகிறார். நீட் எப்படி மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று திருச்சி சிவா பேசுகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு எதிரான நீதி விசாரணை தாமதமாவது குறித்துக் கனிமொழி கொந்தளிக்கிறார்.காஷ்மீர், பியூட்டிஃபுல் காஷ்மீர் என்று பாடத்தான் ஆள் இல்லை.

twitter.com/senthilcp

சுற்றுப்புறத்தை சுத்தபத்தமா வெச்சிருக்கறதுல இந்தியாவிலேயே கேரளாதான் நெ 1.

வெரிகுட்,எப்படி உங்களால முடியுது?

நாங்கதான் குப்பைகளை எல்லாம் தமிழ்நாட்டு பார்டர்ல கொட்டிடறோமே...

twitter.com/mohanramko

திருமணமானதும், மனைவி வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும்போது, OPR மாதிரி தனியா மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு...

twitter.com/ItsJokker

நம்மளைப் பத்தி ஊரே பாராட்டுன ஒரு விஷயத்தை மனைவிகிட்ட கேக்குறப்பதான், அவங்களுக்குள்ள இருக்கற ‘புளூ சட்டை மாறன்’ வெளிப்படுறார்.

twitter.com/shivaas_twitz

ஏன்டா, மழை இப்படி லேசு வாக்குலயே அடிக்குதே... யாகத்துல ஊத்துன நெய் பழசா..?

facebook.com/vadivel.murugan.796

பிக்பாஸ் டு சேரன் : வந்து ரெண்டு நாள்ல 43 தடவ சமுதாயம், 64 தடவ சமூக மக்கள். 76 தடவ சமூகக் கட்டமைப்புன்னு சொல்லிருக்க...

twitter.com/sultan_Twitz

நித்தி - சூரியன் உதிப்பதை 40 நிமிடம் நிறுத்தினேன்...

10 நிமிடம் ஓடுன கேமராவையே நிப்பாட்ட முடியல... சூரியனை நிப்பாட்டுனாராம். போவியா!

twitter.com/udaya_Jisnu

“சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது” - எச். ராஜா. # ராஜா பேசினாப்லனா, அப்படியே மனசு லேசாகி, ஆனந்தக்கண்ணீர் வந்திடும்...

twitter.com/GreeseDabba2

முன்னெல்லாம், ஒரு படம் நல்லா இருந்தா பார்ட்-2 எடுத்துட்டிருந்தாங்க.

இப்பெல்லாம், முதல்ல எடுத்ததுதான் நல்லா வரல, அடுத்த பார்ட்டாவது நல்லா வருதான்னு பார்ப்போம்னு எடுக்கறாங்க.

twitter.com/bhavanya9512

கல்யாண மண்டபத்தில்...

பெண்கள் : புடவை நல்லா இருக்குன்னு யாருமே சொல்லமாட்டிராங்களே!

ஆண்கள் : சரக்கு சப்ளை பண்ற மாப்பிள்ளை ஃபிரெண்டு யாருன்னு தெரியலையே!

twitter.com/ItsJokker

8 லட்சம் வருட வருமானம் இருக்குற ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு உண்டாம், 25,000 ரூபாய்க்கு ஒரு AC வாங்கியிருந்தா ரேஷன் கிடையாதாம். வெரி நைஸ்!

twitter.com/Thaadikkaran

மீட்டிங்கின் போது பேசாதவர்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் கூடி ஒரு மீட்டிங் போடுவது டிசைன்!

facebook.com/jvp.sachin

புதுப் புது மாவட்டங்களை உருவாக்குறது மக்கள் நலனுக்காகவா, இல்ல, கட்சிக் காரங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் போஸ்ட் பிரிச்சுக் கொடுக்கவான்னு இனிமேதான் தெரியும் எனக் கூறிக்கொண்டே நடந்தாராம் நடந்து சென்றவர்.

twitter.com/ItsJokker

`தொலைந்த பைக் சாவிக்கும் ஒரு ரிங்டோன் இருக்கக்கூடாதா’ என, தேடும்போது நினைக்கவைத்ததுதான் `மொபைலின்’ சாதனை..!

twitter.com/manuvirothi

மீண்டும் சொல்கிறேன்,

ஓர் அரசுக்கு மிருகபலத்தைக் கொடுத்துவிட்டு அதனிடம் மனிதத்தன்மையை எதிர்பார்க்காதீர்!

twitter.com/ItsJokker

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் - முதல்வர் பழனிசாமி

சைக்கிளை எப்போயா விடுவே? வாடகை கொடுக்கும்போது விடுவேன்.

வாடகை எப்போயா குடுப்பே?

சைக்கிளை விடும்போது குடுப்பேன்.

gips_twitz

எந்தப் பொண்ண கேட்டாலும் மழையில நனையிறது ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுறாங்க

காலையில இருந்து மழை பெய்யுது ரோட்டுல ஒரு பொண்ணைக்கூடக் காணல!

twitter.com/drezhilan

இந்தியப் பொருளாதாரச் சந்தை அதலபாதாளத்தில் வீழும்போதெல்லாம், தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

twitter.com/JamesStanly

அதாவது... நாம 72 ரூவா சம்பாதிக்கிற டைம்ல அமெரிக்காகாரன் 1 ரூபாய்தான் சம்பாதிக்கிறான். இதுதான் புதிய இந்தியா!

facebook.com/Yavanika Sriram

அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது.

twitter.com/sailaks11

எடப்பாடி ஒப்பந்தம் போட்ட கிங்ஸ் மருத்துவமனையில்தான் ரிச்சர்ட் பீலே மருத்துவராகப் பணிபுரிகிறார் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்?

raja.paramasivam.315

அந்தப் பேருக்கே தங்கம் குடுக்கலாம்.

#இளவேனில் வாலறிவன்

twitter.com/krishnaskyblue

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

#அவனுக ஊருல எலெக்ஷன் வருது போல.

facebook.com/Sarav Urs

ஹீ: பசிபிக் கடலில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டிருக்காம். இதனால ஏற்பட்ட சுனாமியில உலகமே அழியப்போகுதாம்... நாம எல்லோரும் இன்னும் 2 மணி நேரத்தில சாகப்போறோம்... இப்போதான் பிபிசில கேட்டேன்... :’(

ஷீ: நேத்து ஏன் எனக்கு நீ போன் பண்ணல... #whyilovegirls...

twitter.com/manipmp

“ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர்” - செல்லூர் ராஜு #தட் கந்தசாமி ஒரு சோக்காலி மொமன்ட்

twitter.com/indhiratweetz

உடம்பு சரியில்லன்னு சொன்னாலே “பீரியடா?”ன்னுதான் கேக்குறானுக. காய்ச்சல், தலைவலியெல்லாம் கணக்குலயே வராதுபோல.

twitter.com/ItsJokker

அடப்பாவிகளா, நதிநீர் இணைப்போம்னு சொன்னீங்களே, கடைசியில பேங்க இணைச் சிட்டிருக்கீங்களே!

twitter.com/mrpaluvets

“நீங்க இல்லைன்னா நாங்க என்னண்ணா பண்ணுவோம் இங்க” - வனிதா அக்கா to சேரப்பா. யாராவது ஒருத்தர் turn எடுத்து வெங்காயத்த வெட்டுங்க. இதெல்லாம் ஒரு கேள்வியா?

facebook.com/Aadhavan Dheetchanya

பாத்ரூம் போக 2 லாரி (ஆளுக்கொண்ணு), படுக்கையறைக்குப் போக பஸ் (52 சீட்), பள்ளிக்கூடம் போக ட்ராக்டர், ஆபீஸ் போக கார், ஷாப்பிங் போக க்ரேன், சுடுகாட்டுக்கு/ இடுகாட்டுக்குப் போக ஆம்புலன்ஸ் என்று சொந்தப் பயன்பாட்டுக்கென வைத்திருந்த வாகனங்கள் அம்புட்டையும் சும்மா நிறுத்தி வச்சுட்டு இப்போ எல்லா இடத்துக்கும் OLA, UBER-ல் போய்ட்டு வர ஆரம்பிச்சேன். என்னைப் பார்த்து அக்கம்பக்கத்து ஆட்களும் அதேமாதிரி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் தேசவிரோதம்னு தெரியுது. ஆனால் யாரோட தேசத்துக்குன்னுதான் தெரியல.

facebook.com/Arul Ezhilan

5ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தை எடப்பாடி பழனிசாமி எழுதி பாஸ் ஆக வேண்டும். அப்படி பாஸ் ஆனால் குழந்தைகளுக்கும் தேர்வு வையுங்கள். இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டுச் செல்லுங்கள்.

facebook.com/ Vinayaga Murugan

பேனரை எல்லாம் சட்டம்போட்டுத் தடுக்கமுடியாது. பேனர் எல்லாம் நம்ம கலாசாரம். உலகத்தில் எந்த நாட்டிலாவது எந்த இன மக்களாவது தனது வீட்டில் உள்ள ஒரு பெண் வயதுக்கு வந்ததை பேனர் வைத்து மக்கள் புழங்கும் பொது இடத்தில் மாட்டிப் பெருமைப்படுவார்களா? ஆனால் நாம் செய்வோம்.

twitter.com/shivaas_twitz

‘யாவரும் கேளிர்’ என்பதை மிகத் தவறாகப் புரிந்துகொண்டது நம் உறவினர்கள்தான்

‘வேலை கிடைச்சுடுச்சா?’

‘எப்போ கல்யாணம்?’

‘வீட்ல எதுவும் விசேஷம் உண்டா?’

‘எப்போ சொந்த வீடு கட்டப் போற?’

facebook.com/sudha.gajendran.14

வருஷா வருஷம் பெரியார் பிறந்த நாளுக்கு, பெரியாருக்கு வயசு கூடுதோ இல்லையோ மணியம்மைக்கு வயசு குறைஞ்சுட்டே போகுது. இந்த வருஷம் 13ஆம்.

facebook.com/StanHarry1592

5-ம் கிளாஸ்ல ஸ்டேட் பஸ்ட்டு... உங்க ஆசை என்ன தம்பி? டோலக்பூருக்கு கலெக்டர் ஆகணும் சார்...

twitter.com/thaufikrahman19

அப்பனே ஞானபண்டிதா!

கீழடியில ஒரு #ஆமைஓடு மட்டும் கிடைச்சுட்டுன்னா உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்!

twitter.com/TalksssTweet

நிஜமாவே ஜெயலலிதாம்மா பாவம். இவ்ளோ அறிவாளிங்களை வச்சி இத்தனை வருஷம் போராடியிருக்காங்க. எவ்ளோ நாள் தனியா சிரிச்சிருப்பாங்க, எவ்ளோ நாள் தனியா போய் அழுதிருப்பாங்க... சோ சேடு!

twitter.com/MJ_twets

விழுங்க முடியாத தூக்க

மாத்திரை இந்த நிலவு.

twitter.com/RahimGazzali

‘ஓ என்றால் ஒற்றுமை, பி என்றால் பாசம், எஸ் என்றால் சேவை’ - துணை முதல்வரின் பெயருக்கு விளக்கம் அளித்த செல்லூர் ராஜு, அப்போ, ஈ.பி.எஸ்ஸுக்கு ‘ஈ என்றால் ஈ என்று இளிப்பது, பி என்றால் பர்பி தேடியது, எஸ் என்றால் சசிகலா காலில் விழுந்தது’ என்று விளக்கம் சொல்வாரோ?!