மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்காக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, பிபின் ராவத், நீரஜ் சோப்ரா, சௌகார் ஜானகி என பலரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். றிவிக்கப்பட்ட 128 பெயர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த 13 பேருக்கு விருது அறிவிப்பு; தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த சதிராட்டக் கலைஞரான முத்து கண்ணம்மாள், கிளாரிநெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism