Published:Updated:
கொரோனா ஊரடங்கின் ஓராண்டு: அன்றும் இன்றும் - எப்படி இருந்தன நமது நகரங்கள்?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனாகால ஊரடங்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நமது நகரங்கள் எப்படி இருந்தன, இப்போது எப்படி இருக்கின்றன என்று புகைப்படங்கள் மூலம் ஒப்புமைப்படுத்திப் பார்ப்போம்.