என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!

கைவண்ணமும் மண்வண்ணமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கைவண்ணமும் மண்வண்ணமும்!

பிபிதா பாபு

மதுரை மாவட்டம் விளாச்சேரி, மண்பாண்டப் பொருள்களுக்கு புகழ்பெற்ற கிராமம். அந்த ஊருக்குள் நுழையும்போதே மண்வாசனை அப்பிக்கொள்கிறது. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலை செய்துவருகிறார்கள். திரும்பும் திசைகள் எல்லாம் மண்ணை பிசைந்து, வடித்து, சுட்டு என வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

‘`சக்கரத்தோட வேகமும் களி மண்ணோட தன்மையும்தான் மண்பாண்டப் பொருள்களோட தரத்துக்கு முக்கியமானது. ஆரம்பத்துல மண்பாண்டங்கள் மட்டும்தான் செய்துட்டு இருந்தோம். இப்போ விநாயகர் சிலைகள், கார்த்திகை தீபங்கள், டெரகோட்டா அலங்காரப் பொருள்கள், கடவுள் உருவங்கள், கொலு பொம்மைகள், தலைவர்கள் உருவங்கள்னு எல்லாம் செய்றோம். செராமிக் பொருள்களும் செய்றோம். செய்யுற பொருள்களை மதுரை, ஆரப்பாளையம் மற்றும் அனுப்பானடியில கடைவெச்சு விக்கிறோம். அனுப்பானடி, சின்ன கண்மாயிலயும் எங்க குடும்பங்கள் வாழ்ந்துட்டு வர்றாங்க’’ என்பவர்களின் கைவண்ணமும் மண்வண்ணமும் இங்கே..!

2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!
2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!
2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!
2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!
2K kids: கைவண்ணமும் மண்வண்ணமும்!