படங்கள்: ஜீவ மாரிதாஸ்

கொரோனா நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளின் நேரத்தைப் பயனுள்ளதாக்க, ஈஸியான கிராஃப்ட் வகைகளைச் செய்யக் கற்றுத்தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த யூனிக் ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்டின் உரிமையாளர் கார்த்தீஸ்வரி.

தேவையானவை

பிளாஸ்டிக் டப்பா - 1

ஃபோம் ஷீட் - 3 (மஞ்சள், ஊதா, கறுப்பு நிறங்கள்)

பிளாஸ்டிக் கண்கள் - 2

கத்தி, ஃபெவிக்கால், கறுப்பு நிற மார்க்கர்.

ஸ்டெப் - 1

நீங்கள் எடுத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவின் உயரத்தைச் சரிசமமாகப் பிரித்து, கீழ்ப்பகுதியில் ஊதா நிற ஃபோம் ஷீட்டையும் மேல் பகுதியில் மஞ்சள்நிற ஃபோம் ஷீட்டையும் படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டுங்கள்.

ஸ்டெப் - 2

கறுப்பு நிற ஷீட்டை மினியன் பெல்ட் போல வெட்டி படத்தில் காட்டியுள்ளது போல ஒட்டுங்கள்.

ஸ்டெப் - 3

கண்களை ஒட்டி, அதன் அருகில் கறுப்பு நிற ஷீட்டைச் சுற்றி ஒட்டவும். ஊதா நிற ஃபோம் ஷீட்டை படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டினால் மினியன் ஆடை ரெடி.

ஸ்டெப் - 4

மார்க்கரால் மினியனின் மூக்கு பகுதியை வரைந்தால் பென் ஸ்டாண்டு ரெடி.

தேவையானவை:

ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு கலர் பேப்பர்ஸ் - தலா 1

பேப்பர் கப் - 1, கண்கள் - 2

ஃபெவிக்கால், பென்சில், மஞ்சள் அக்ரலிக் கலர், கத்தரிக்கோல்.

ஸ்டெப் - 1

கலர் பேப்பர்களை படத்தில் காட்டியுள்ளபடி வெட்டி வைக்கவும்.

பேப்பர் கப்பில் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கவும்.

ஸ்டெப் - 2

கப்பின் அடிப்பகுதியில் துளையிட்டு நூலை நுழைத்து, அதன் அடிப் பகுதியை முடிச்சு போடவும். கப்பில் கலர் பேப்பரை ஒட்டினால் சேவலின் கொண்டை ரெடி.

இனி, கண், மூக்கு, வாய்ப் பகுதியை ஒட்டவும். கப்பின் வாய்ப்பகுதியில் ஃப்ரில் பேப்பரை ஓட்டினால் வால் ஹேங்கிங் ரெடி.