லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... குறுக்கெழுத்துப் போட்டி. விடைகளையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, உங்கள் கையில் தவழும் 23-ம் ஆண்டுச் சிறப்பிதழ் பற்றிய விமர்சனத்தை (குட்டு அல்லது ஷொட்டு) அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் ஐந்து வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். சரியான விடைகளோடு, சிறப்பான விமர்சனத்தை யும் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகைக் காத்திருக்கிறது.