பிரீமியம் ஸ்டோரி


செ.சல்மான் பாரிஸ்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து
தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு.....
.அதற்கு ....?
ஈ.ஜெ.நந்தகுமார்
என் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்
ப.கதிரவன்Follow
திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.