Published:Updated:

``பொது அறிவும் வளர்த்தாச்சு, ரூ.500 மதிப்புள்ள பரிசும் கிடைச்சாச்சு..!" - வாசகர்கள் நெகிழ்ச்சி #VikatanDailyQuiz

Vikatan Daily Quiz
Vikatan Daily Quiz

தினமும் நடக்கும் ரெண்டு விகடன் க்விஸ் போட்டிகளிலும் நீங்களும் கலந்துகொண்டு ரூ.500 மதிப்புள்ள அமேசான் பரிசுக் கூப்பனை ஜெயிக்கணுமா?

விகடன் App-ல் தினமும் நடைபெற்று வரும் #VikatanDailyQuizChallenge மற்றும் #VikatanCineQuizChallenge ஆகிய க்விஸ் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.500 மதிப்புள்ள பரிசுக் கூப்பனை வென்ற வாசகர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அனுபவங்களில் சில துளிகள்தான் இவை.

தினமும் நடக்கும் ரெண்டு க்விஸ் போட்டிகளிலும் நீங்களும் கலந்துகொண்டு ரூ.500 மதிப்புள்ள அமேசான் பரிசுக் கூப்பனை ஜெயிக்கணுமா?

ரொம்ப சிம்பிள். முதலில் விகடன் App-ஐ (Android Only) டவுன்லோடு பண்ணுங்க. தினமும் இந்திய நேரப்படி மதியம் 12 மணியில் இருந்து 2 மணி வரைக்கும் Vikatan Daily Quiz-ம், மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரைக்கும் Vikatan Daily Cine Quiz-ம் நடக்கும்.

இந்தப் போட்டிகள் நடைபெறும் நேரங்களில் விகடன் App-ன் முகப்புப் பக்கத்தின் மேல் பகுதியிலேயே விவரமும் இணைப்பும் கிடைக்கும். அதுல க்ளிக் பண்ணுங்க. ஈஸியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.

அடுத்த நாளே ஒவ்வொரு போட்டியிலும் தலா 2 பேர் வீதமாக மொத்தம் 4 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஜெயிச்சவுங்களுக்கு ரூ.500 மதிப்புள்ள அமேசான் கிஃப்ட் வவுச்சர் அளிக்கப்படும். இதுல சிறப்பு என்னன்னா. ஒரே போட்டியாளரே அடுத்தடுத்த நாள்களிலும் கலந்துக்கலாம்.

உங்களுக்கு இன்னொரு சிறப்புத் தகவல்... புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்யும் வாசகர்களுக்கு விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கும் சிறப்புச் சலுகையும் உண்டு. அத்துடன், அவர்கள் 2006-ல் இருந்து வெளிவந்த இதழ்களிலும் வலம்வரும் வாய்ப்பும் உண்டு.

Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய

https://bit.ly/VikatanQuiz

அடுத்த கட்டுரைக்கு