Published:Updated:

நாட்டுடைமையான ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? (வீடியோ)

வேதா நிலையம்
வேதா நிலையம்

பல அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக இருந்த இந்த வீடு, ஜெயலலிதாவிற்கு மிகவும் சென்டிமென்டான ஒன்று. ஜெயலலிதாவும் அவர் அம்மா சந்தியாவும் இந்த இடத்தை 1967-ம் ஆண்டு ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கினர்.

நம்பர் 81, வேதா இல்லம், போயஸ் கார்டன்... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் அதிகார பீடமாக இருந்தது இந்த முகவரி. நெடிதுயர்ந்து நிற்கும் இந்த வீட்டின் இரும்புக்கதவைத் தாண்டி உள்ளே செல்லும் பாக்கியத்துக்காக ஏங்கியவர்கள் உண்டு. ஜனவரி 28-ம் தேதி முதல் இந்த வீடு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் காரணமாக, நீதிமன்றம் இந்த வீட்டைப் பொதுமக்கள் பார்வைக்கு விடத் தடை விதித்துள்ளது.


பல அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக இருந்த இந்த வீடு, ஜெயலலிதாவிற்கு மிகவும் சென்டிமென்டான ஒன்று. ஜெயலலிதாவும் அவர் அம்மா சந்தியாவும் இந்த இடத்தை 1967-ம் ஆண்டு ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கினர்.


ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுக்க நினைவுபடுத்திப் பார்க்க ஏராளமான அம்சங்களைக் கொண்ட போயஸ் கார்டன் வீட்டில் அப்படியென்ன இருக்கிறது? எத்தனை அறைகள் இருக்கின்றன? யாருக்கெல்லாம் அந்த வீட்டில் அறைகள் இருக்கின்றன? இப்போது அந்த வீட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?


எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இந்த வீடியோ!

அடுத்த கட்டுரைக்கு