Published:Updated:

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

பூ ஜாடி!
பிரீமியம் ஸ்டோரி
பூ ஜாடி!

கைவினைக் கலைஞர் பூமாதேவி

 பூமாதேவி
பூமாதேவி

ஆடம்பரப் பொருள்களோ, அலங்காரங்களோ இல்லாத வீட்டையும் சிறிய பூந்தொட்டி அழகாக மாற்றிவிடும். பூங்கொத்து வைக்கும் ஜாடியை ஆயிரக்கணக்கில் செலவழித்துதான் வாங்க வேண்டும் என்றில்லை. உங்கள் கையைக் கடிக்காத பட்ஜெட்டில், எளிதில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு நீங்களே தயாரிக்க கற்றுத் தருகிறேன்.

தேவையான பொருள்கள்

ஐஸ்க்ரீம் குச்சிகள்

கார்டுபோர்டு அட்டை

பசை

பென்சில்

கத்தரிக்கோல்

க்ளூ கன் (Gule gun)

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

ஸ்டெப் 1:

முதலில் ஐஸ்க்ரீம் குச்சிகளை தேவையான அளவில் வெட்டிக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

ஸ்டெப் 2: வெட்டிய சில குச்சிகளைப் படத்தில் உள்ளபடி `v' வடிவில் ஒட்டவும்.

சில குச்சிகளைப் பயன்படுத்தி `ப' வடிவில் தயார்செய்து கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...
ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

ஸ்டெப் 3: கீழ்பக்கம் `ப' வடிவிலும் மேல் பக்கம் வீட்டின் கூரை வடிவிலும் உள்ளது போல படத்தில் உள்ளபடி குச்சிகளை ஒட்டவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

ஸ்டெப் 4: அதன்பின் வலது, இடது பக்கங்களில் படத்தில் உள்ளபடி ஒரு குச்சியை ஒட்டவும். இதே போல நான்கு செட்டுகளை தயார்செய்து கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...
ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...

ஸ்டெப் 5: ஒட்டிய நான்கு ஐஸ் குச்சி செட்டுகளையும் இணைக்கவும். அடி பாகத்தில் உள்ள காலி இடத்தை அதே அளவுக்கு கார்டுபோர்டு அட்டையை வெட்டி படத்தில் உள்ளபடி ஒட்டி நிரப்பவும். அழகான பூந்தொட்டி ரெடி.

ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...
ஐஸ்க்ரீம் குச்சியில் அசத்தலான பூ ஜாடி! - நீங்களே செய்யலாம்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism