Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்: நம்பிக்கை மருந்தே போதும்!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

எஸ்.பூமாப்ரியா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்: நம்பிக்கை மருந்தே போதும்!

எஸ்.பூமாப்ரியா

Published:Updated:
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • அண்மைக்காலமாக இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறவர்களே அதிக அளவில் தனிமையை நாடுகிறார்கள்; மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • மனச்சோர்வு பிரச்னைகளுக்கு 46 முதல் 54 சதவிகிதம் வரை வேதிமருந்துகள் அளிக்கப்படுகின்றன.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்: 
நம்பிக்கை மருந்தே போதும்!
  • அமெரிக்காவில் வளரிளம் பருவத்தில் இருக்கும் எட்டுப் பேரில் ஒருவர் சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கு மன அழுத்தத்தில் இருக்கிறார். இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் குறைவு. காரணம், நம் குடும்ப அமைப்புதான்.

  • ஆண்களை விடவும் பெண்கள் இரண்டு மடங்கு மனச்சோர்வு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

  • மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மற்றவர்களைவிட 3 முதல் 4 மடங்கு வரை அதிக அளவு கனவுகளைக் காண்கின்றனர்.

  • மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல; யானைகள், சிம்பன்சிகளுக்கும் உண்டு

  • காமெடியன்களும் வேடிக்கையான மனிதர்களும் மற்றவர்களைவிட, கூடுதல் மன அழுத்ததில் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

  • தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்களின் செல்கள் பாதிக்கப்படுவதால் மிகவிரைவாக மூப்புத் தோற்றத்தைப் பெற்று விடுகிறார்கள்.

  • 31 முதல் 38 சதவிகிதத்தினரை வேதி மருந்துகள் ஏதும் இல்லாத பிளாசிபோ என்கிற பொய் மருந்துகளைக்கொண்டே குணப்படுத்திவிட முடியும். மருந்தே இல்லாத கேப்சூலைக் கொடுத்து ‘இதைச் சாப்பிட்டால் குணமாகிவிடும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதுதான் ‘பிளாசிபோ’ முறை.

  • உலகில் 35 கோடி பேர் மனச்சோர்வு பிரச்னைகளில் சிக்கியுள்ளனர்.