Published:Updated:

நிலைகுலைந்த மலைகளின் ராணி!

கொரோனா பொதுமுடக்கத்தால் தவித்துவந்த மக்கள், இப்போது பெருமழைப் பேரிடர் வெள்ளத்தில் தத்தளித்துவருகின்றனர்.

பிரீமியம் ஸ்டோரி

டந்த ஆண்டு நீலகிரியில் கொட்டித் தீர்த்த பெருமழையின் துயரிலிருந்தே மீள முடியாமல் தவித்துவந்த மக்களுக்கு பேரிடியாக வந்துள்ளது இந்த இரண்டாம் பெருமழைப் பேரிடர்.

நிலைகுலைந்த  மலைகளின் ராணி!
நிலைகுலைந்த  மலைகளின் ராணி!
நிலைகுலைந்த  மலைகளின் ராணி!

கொரோனா பொதுமுடக்கத்தால் தவித்துவந்த மக்கள், இப்போது பெருமழைப் பேரிடர் வெள்ளத்தில் தத்தளித்துவருகின்றனர்.

நிலைகுலைந்த  மலைகளின் ராணி!
நிலைகுலைந்த  மலைகளின் ராணி!
நிலைகுலைந்த  மலைகளின் ராணி!
நிலைகுலைந்த  மலைகளின் ராணி!

அவலாஞ்சியில் 500 மி.மீட்டர், கூடலூரில் 300 மி.மீட்டர் மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இன்னமும் கொட்டிக் கொண்டிருக் கிறது. ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்த நீர்வழித்தடங்கள் இந்தப் பெருவெள்ளத்தின் காட்டாற்று வெள்ளத்தைச் சாதகமாக்கி மீட்டெடுத் துள்ளன. ஆனால், வழக்கம்போல் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் இந்த வெள்ளத்தில் சிதைந்துபோயுள்ளது. இந்தப் பெருமழையில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததில், பல கிராமங்களின் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு