Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் வெயிட்டிங் லிஸ்ட் உயர்ந்துகொண்டேபோகிறது. லாக்டெளன் முடிந்ததும் அவர் நடித்துக்கொடுக்கவேண்டிய படங்களின் பட்டியலே பெரிதாக இருக்க, அடுத்து சசி இயக்கத்திலும், ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் வி.சே.

அடுத்த கட்டுரைக்கு