அரசியல்
அலசல்
Published:Updated:

அதானியின் அபரிமித வளர்ச்சி!

கெளதம் அதானி, முகேஷ் அம்பானி!
பிரீமியம் ஸ்டோரி
News
கெளதம் அதானி, முகேஷ் அம்பானி!

2013 வரை பெரும் வளர்ச்சி காணாதிருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2014-ம் ஆண்டு 152 சதவிகிதம் வளர்ச்சி பெற்றது.

`ஹுருன் இந்தியா' அமைப்பு வெளியிட்டிருக்கும் 2022-ம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் கெளதம் அதானி. உலக அளவிலும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். `பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்துகள் மளமளவென அதிகரித்துவிட்டன' என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. 2013 வரை பெரும் வளர்ச்சி காணாதிருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2014-ம் ஆண்டு 152 சதவிகிதம் வளர்ச்சி பெற்றது. 2014-ம் ஆண்டு முதல் அதானியின் சொத்து மதிப்பு எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்!

அதானியின் அபரிமித வளர்ச்சி!
அதானியின் அபரிமித வளர்ச்சி!