Published:Updated:

அதிகரிக்கும் கள்ளநோட்டுப் புழக்கம்!

இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள வங்கிகளில் சிக்கிய மொத்தக் கள்ளநோட்டுகள்!

அதிகரிக்கும் கள்ளநோட்டுப் புழக்கம்!

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள வங்கிகளில் சிக்கிய மொத்தக் கள்ளநோட்டுகள்!

Published:Updated:
இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்

8 நவம்பர், 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ளநோட்டுகளின் புழக்கம் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி 2020-21 நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, 500 ரூபாய் நோட்டின் கள்ளநோட்டுப் புழக்கம் 102% அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் தரவுகள் சுருக்கமாக இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அதிகரிக்கும் கள்ளநோட்டுப் புழக்கம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism