Published:Updated:

உலகளாவிய பட்டினிக் குறியீடு... இந்தியாவின் நிலை என்ன?

2021-ம் ஆண்டுக்கான அறிக்கையில் கடந்த ஆண்டைவிட இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வோர் ஆண்டும் அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைடு அமைப்பும், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் (Welt Hunger Hilfe) அமைப்பும் `உலகளாவிய பட்டினிக் குறியீடு’ பட்டியலை வெளியிடுகின்றன.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, எடை மற்றும் உயரம், உயிரிழப்பு போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

2021-ம் ஆண்டுக்கான அறிக்கையில் கடந்த ஆண்டைவிட இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய பட்டினிக் குறியீடு...
இந்தியாவின் நிலை என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு