Published:Updated:

ஊரே கேக்குது

உயர்வு, தாழ்வு பற்றிப் பேசிய நடிகர் சந்தானம், இனியாவது தனது படங்களில் பாடி ஷேமிங் செய்வதை நிறுத்துவாரா?

பிரீமியம் ஸ்டோரி

* உயர்வு, தாழ்வு பற்றிப் பேசிய நடிகர் சந்தானம், இனியாவது தனது படங்களில் பாடி ஷேமிங் செய்வதை நிறுத்துவாரா?

* ஜம்மு காஷ்மீரிலும் வலுவிழக்கிறதா காங்கிரஸ் கட்சி?

* கனமழையால் தக்காளி விலை எகிறிக்கொண்டே போகிறதே?

* அதிகரிக்கும் கிரிப்டோகரன்சி மோசடிகள்... என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

* சீனாவின் முன்னாள் துணை அதிபர் ஜாங் காவோலி மீது பாலியல் குற்றம் சுமத்திய டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் மாயமாகிவிட்டாராமே?

* காற்று மாசு காரணமாக அவதிப்படும் டெல்லி... என்னதான் தீர்வு?

* குஜராத்தின் சில நகரங்களில், `அசைவ உணவுகளை உணவகங்களுக்கு வெளியில் காட்சிப்படுத்தக் கூடாது, சாலையோரக் கடைகளில் விற்கக் கூடாது’ என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றனவாமே?

*திரிபுராவில், வகுப்புவாத வன்முறை பாதிப்புகள் மறைக்கப்படுகின்றனவா?

* நவம்பர்லயே இவ்வளவு மழை பெய்யுதே... அப்போ டிசம்பர்ல?

* தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனவே... என்ன செய்யப்போகிறது அரசு?

* தேர்தல் தொலைதூரத்தில் இருப்பதால்தான், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் `பணம்’ சேர்க்கப்படவில்லையா?

* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மாற்றப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா?

* பா.ம.க-வினர் `ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இவ்வளவு கவனம் செலுத்துவது அவசியமா?

* திடீரெனப் பழங்குடியினத் தலைவர்களை பா.ஜ.க கொண்டாடுவது ஏன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு