Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

ரெண்டு மொளகா எக்ஸ்ட்ரா போட்டேன். இப்ப கூப்ட்டில்ல?'ங்கறாங்க.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

ரெண்டு மொளகா எக்ஸ்ட்ரா போட்டேன். இப்ப கூப்ட்டில்ல?'ங்கறாங்க.

Published:Updated:
லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

Whatsapp

கடனா 2,000 ரூபாய் கொடுங்க.

தப்பா நினைக்காதீங்க. கடன் கொடுத்தா நட்பு கெட்டுடும்.

அதெல்லாம் கெடாது. திருப்பிக் கேட்டாதான் கெடும்.

bommaiya

விடிய விடிய மாஸ்டர் செஃப் பார்த்துட்டு விடிஞ்ச பிறகு, பிரேக்பாஸ்ட்டுக்கு உப்புமா செஞ்சிடவான்னு கேக்குறாங்க...

iParisal

மதியம் கொழம்பு செம்ம காரம். கூப்ட்டு `ஏம்மா இப்படி?'னு கேட்டா, `ஒருநாளாச்சும் சாப்டுட்டு, சாப்டேன்னு கூப்ட்டுச் சொல்றியா? அதான்

ரெண்டு மொளகா எக்ஸ்ட்ரா போட்டேன். இப்ப கூப்ட்டில்ல?'ங்கறாங்க.

இதெல்லாம் ரொம்பத் தவறு... ஆமா!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

shivaas_twitz

யோசிச்சி பார்க்குறேன்...

பொழுதுக்கும் சோக status வைக்கிறவங்க, ஸ்மார்ட்போன் வர்றதுக்கு முன்னாடி எப்படி சோகத்தை வெளிப்படுத்தியிருப்பாங்கன்னு.

mohanramko

சிலர்...

புரட்டாசியில், வீட்ல நான்வெஜ் சமைச்சு சாப்பிட்டா தப்பு...

ஆனா, ஹோட்டலில் சாப்பிட்டா தப்பில்லை.

RavikumarMGR

விஜய் சேதுபதி நடிக்காத படங்கள் கூட இருக்கிறது என்பதே பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

anuradan

மகனுடனான ஒரு காலை நேர உரையாடல்

பரதன்: அம்மா உங்ககிட்டே ஒரு கேள்வி.

அம்மா: சொல்லுங்க தம்பி.

பரதன்: உங்களுக்கு ஒரு option... 3 கோடி ரூபாய் வேணுமா? இல்லை, 3 கோடி friends வேண்டுமா?

அம்மா: [mindvoice - நல்ல கேள்வி இப்போ சொல்றேன் பாரு பதிலை] எனக்கு friends இருந்தா போதும். பணம் எல்லாம் வேண்டாம். எனக்கு 3 கோடி friends எல்லாம் வேண்டாம் 3 நல்ல friends இருந்தா போதும். எனக்கு அதுதான் சந்தோஷம்.

பரதன்: நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?

அம்மா: சொல்லுங்க.

பரதன்: நான் 3 கோடி friends செலக்ட் பண்ணுவேன்.

அம்மா: தம்பி அவ்ளோ friends எல்லாம் தேவை இல்லை. 3 நல்ல friends தேடுங்க.

பரதன்: இல்லைம்மா. நான் 3 கோடி friends செலக்ட் பண்ணிட்டு எல்லார்கிட்டே இருந்தும் 5 ரூபாய் கேப்பேன். 15 கோடி ஆகிடும் அதுவே. அப்புறம் நான் election-ல நிப்பேன் அந்த 3 கோடி friends எனக்கு vote போடுவாங்க. அப்புறம் நான் தான் பிரெசிடென்ட். அப்புறம் சாக்லேட் பாக்டரி open பண்ணுவேன். அந்த 3 கோடி friends கிட்டயும் டெய்லி ஒரு சாக்லேட் வாங்கச் சொல்லுவேன். அப்புறம் என்னோட பிசினஸ் பெருசா ஆகிடும். எப்படி என் பிளான்?

அம்மா: எவ்வளவு பிளான்! [முடியல. என்னை எல்லாரும் பிரெசிடென்ட் அம்மான்னு கூப்பிடுவாங் களோ!]

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

aruna.raj.35

‘ம்ம்மா படிச்சு படிச்சு வாயே வலிக்குதுமா!’

‘ஏன் சத்தம் போட்டு படிக்கற? மனசுல படி.’

‘அப்படி படிச்சு மனசும்தாம்மா வலிக்குது!’

revathy.ravikanth

Enna special breakfast ku..

Masala oats!

Idhu dhaan special ah!?

Verum oats-na ordinary! Masala oats-na special dhaane!

priya.meenakshi.75

ம்மா... ஷட்டில்காக்லெல்லாம் கேட்டுக்கு வெளில பந்து விழுந்தா அது சிக்ஸர் இல்லேங்ம்மா.

விடை: டெலிஃபோன் மணி போல் சிரிப்பவ... இவளா?