Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

புயல் அமைதி பிரியா...

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

புயல் அமைதி பிரியா...

Published:Updated:
லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

prabhakrr

இரகசியங்களின் பெருஞ்சுமையை மனிதனால் தனியாகத் தாங்க முடியாது. அதை இறக்கி வைக்க முடிகிற ஒரு நண்பனையாவது அவன் சம்பாதித்தே தீர வேண்டும்.

குடைக்குள் நிலா...
குடைக்குள் நிலா...

umamahalingam.m

சகித்து கொள்ளும்போதே காதல் இற்றுப்போய் விடுகிறது...

பற்றி இருப்பதெல்லாம் பரிதாபம் அன்றி வேறில்லை!

star_nakshatra

தாளிக்கற வாசம் வந்த உடனேயே...

“யம்மா..பசிக்கிது” என வரும் பிள்ளைகள்தான் நம் வாழ்வின் சுவையூட்டிகள்.

ஹோலி ஓ ஜிம்கானா!
ஹோலி ஓ ஜிம்கானா!

kuttyoffcl

நினைச்சாலே பொத்துகொண்டு கண்ணீர் வருமளவு ஏதோ ஒரு அவமானமோ, துரோகமோ, இழப்போ எல்லோருக்கும் இருக்கும்ல.

Sabarish

நாம தப்பா ஏதாவது சொன்னாலும் நம்மளை தப்பா நினைக்காம சரியா புரிஞ்சுக்கிறது `கூகுள்' மட்டும்தான்...

புயல் அமைதி பிரியா...
புயல் அமைதி பிரியா...

asdbharathi

ரசித்து, ருசித்து ஏதோ ஒன்றைக் கேட்டால் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’ ரேஞ்சுக்கு டீல் செய்கிறது காலம்.

Vinuthaas

அன்பை காட்டுவதற்கு மட்டுமல்ல... கோபத்தை கொட்டுவதற்கும் பிரியமானவர்கள்தான் தேவைப் படுகிறார்கள்.

ஹேய்ய் சினாமிகா..!
ஹேய்ய் சினாமிகா..!

Shobana Narayanan

கல்யாணம்னா என்னங்கண்ணா?

அறுபது வயசுக்கு மேல வாழப்போற... பத்து வருசம் நம்ள பாத்துக்க யாரும் இருக்கமாட்டாங்கன்னு பயமுறுத்தி பயமுறுத்தி, வாழப்போற நாப்பது வருசத்து வாழ்க்கைய அடகு வச்சுப்புடறதுதான்மா கல்யாணம்.

வாசகிகளிடம் இருந்து சிறுகதைகளை வரவேற்கிறோம்!

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதளம், சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: சிறுகதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism