பிரீமியம் ஸ்டோரி

பூமா

லகின் மிகப்பெரிய தங்கக் கட்டியின் எடை 250 கிலோ.

தண்ணீரும் தங்கமாகும்!

பூமியின் அனைத்துக் கண்டங்களிலுமே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரும் தங்கமாகும்!

பூமியில் இதுவரை எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தையும் மூன்று பெரிய நீச்சல் குளங்களில் நிரப்பிவிடலாம்!

தண்ணீரும் தங்கமாகும்!

உலகிலுள்ள அனைத்துக் கடல்களிலும் சேர்த்து இரண்டு கோடி டன் தங்கம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தண்ணீரும் தங்கமாகும்!

ஒரு மோதிரத்தை அணிந்து கொண்டிருப்பதிலேயே ஓராண்டில் 6 மில்லிகிராம் தங்கம் சேதாரமாகி காணாமல் போய்விடுகிறது.

தண்ணீரும் தங்கமாகும்!

தங்கத்தின் மதிப்பு 22,  24 ஆகிய காரட்களில் மட்டுமல்ல; 10, 12, 14, 18 காரட்டுகளிலும் அளவிடப்படுகிறது. காரட் அதிகரிக்கையில் அதன் தரமும் அதிகரிக்கிறது.

தண்ணீரும் தங்கமாகும்!

ஒலிம்பிக் கோல்டு மெடல்களில் காணப்படும் தங்கத்தின் அளவு 1.34 சதவிகிதம் மட்டுமே.

தண்ணீரும் தங்கமாகும்!

உலகிலுள்ள ஒட்டுமொத்த தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் உள்ள `விட்வாட்டர்ஸ்ராண்ட்' (Witwatersrand) பகுதியில்தான் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரும் தங்கமாகும்!

அறிவியல் அடிப்படையில் பார்த்தால், நிலநடுக்கத்தால் தண்ணீரைக்கூட தங்கமாக்க முடியும்!

தண்ணீரும் தங்கமாகும்!
தங்கம்
தங்கம்

நமது உடலில் உள்ள ரத்தத்தில் 0.2 மில்லிகிராம் அளவு தங்கம் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு