Published:Updated:

‘‘திறந்தவெளி சிறைச்சாலை காஷ்மீர்!’’ - கனலாய் கொதிக்கும் கவிதா கிருஷ்ணன்

மோகன் இ
ராகேஷ் பெ

காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்களைச் சட்டவிரோதமாக கைது செய்வது தொடர்கிறது.

கவிதா கிருஷ்ணன்
கவிதா கிருஷ்ணன்