அலசல்
Published:Updated:

ஏரிகள் அன்றும் இன்றும்...

ஏரிகள் அன்றும் இன்றும்...
News
ஏரிகள் அன்றும் இன்றும்...

கிட்டத்தட்ட 96 விழுக்காடு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் காணாமல்போயின.

கடந்த 1906-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட 474 நீர்நிலைகள் இருந்தன. இவை, 2013-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 43-ஆகக் குறைந்தன. கிட்டத்தட்ட 96 விழுக்காடு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் காணாமல்போயின. உதாரணத்துக்கு ஏழு ஏரிகளின் அன்றைய, இன்றைய நிலைகளை ஒப்பிட்டோம்... வேதனைக்குரிய வரைபடங்கள் இங்கே!

ஏரிகள் அன்றும் இன்றும்...
ஏரிகள் அன்றும் இன்றும்...