சைவமோ, அசைவமோ உங்கள் பட்ஜெட் 20 ரூபாயோ, 200 ரூபாயோ அதற்கு தகுந்தது போல் சுவையான உணவுகள் மதுரையில் கிடைக்கும் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். மதுரையின் பிரபல உணவகங்களில் ஒரு ரவுண்ட் அடிப்பதற்கு முன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே...

வடக்குமாசி வீதி சந்து கோனார் கடை

என்ன விசேஷம்? : வெரைட்டியான ஆட்டுக்கறி

மிஸ் பண்ணாதீங்க : கறிதோசை, இட்லி- வெங்காயக்கறி, தோசை-மட்டன் சுக்கா

இருவருக்கான பட்ஜெட் : ரூ. 500

மாற்ற வேண்டிய விஷயம் :  கிச்சன் அருகிலயே வாஷ் பேசின்.

பைபாஸ் ரோடு ஜேபி உணவகம்.

என்ன விசேஷம்? : பரோட்டா, செட், ப்ரைடு ரைஸ், சிக்கனில் அனைத்து உணவுகள்.

மிஸ் பண்ணாதீங்க : கிரில்ட் சிக்கன்- பரோட்டோ

இருவருக்கான பட்ஜெட் : ரூ. 400

மாற்ற வேண்டிய விஷயம் : நெருக்கடியான இருக்கைகள்.

பைபாஸ் ரோடு பாட்டி கடை

என்ன விசேஷம்? : கிராமிய மணத்தில், பாட்டியின் பார்முலாவில் உருவான ஆட்டுக்கறி, கோழிக்கறி உணவுகள்.

மிஸ் பண்ணாதீங்க : முட்டை தோசை-மட்டன் சுக்கா, இட்லி-குடல் கிரேவி.

இருவருக்கான பட்ஜெட் : ரூ.500

மாற்ற வேண்டிய விஷயம் : வண்டிக்கடையாக இருந்து, புதுக் கட்டடத்தில் ஹோட்டலாக மாறியுள்ளது. புதிய கடை என்பதால் எந்தக் குறையும் இல்லை.

யானைக்கல் சுல்தான் ஹோட்டல்

என்ன விசேஷம்? : சீரகச்சம்பா பிரியாணி, பரோட்டோ-மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ்

மிஸ் பண்ணாதீங்க : மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா.

இருவருக்கான பட்ஜெட் : ரூ.400

மாற்ற வேண்டிய விஷயம் : வாஷ் பேசின் சுகாதாரமில்லை. மேஜைகளுக்கு இடையே நெருக்கடி.

பனைமரத்து பிரியாணிக்கடை

என்ன விசேஷம்? : பிரியாணி, பரோட்டோ, மட்டன் சுக்கா, கோழி ரோஸ்ட்

மிஸ் பண்ணாதீங்க : மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி.

இருவருக்கான பட்ஜெட் : ரூ 400

மாற்ற வேண்டிய விஷயம் : டேபிள் வசதி, வாஷ்பேசின் சுகாதாரமாக இல்லை.

மேலூர் செக்போஸ்ட் சேகர் கடை.

என்ன விசேஷம்? : கைகுத்தல் அரிசி சோறு, நாட்டுக்கோழி குழம்பு, கம்மா மீன் குழம்பு, ஈரல் பிரட்டல், குடல் கூட்டு

மிஸ் பண்ணாதீங்க : நாட்டுக்கோழி சாப்பாடு.

இருவருக்கான பட்ஜெட் : ரூ.400

மாற்ற வேண்டிய விஷயம் :மறு சோறுக்கு காக்க வைப்பது. கூரைக்கடை என்பதால் கடையை விட்டு தள்ளித்தான் கை கழுவும் இடம்.

நெல்பேட்டை நூரி மெஸ்

என்ன விசேஷம் ? : பிரியாணி, நெய்ச்சோறு, மட்டன் சுக்கா, சிக்கன் ப்ரை, நெய்மீன் வறுவல், இறால் தொக்கு, வெளமீன் குழம்பு...

மிஸ் பண்ணாதீங்க : சாப்பாடு- நெய் மீன் அல்லது வெள மீன் குழம்பு...

இருவருக்கான பட்ஜெட் : ரூ.500

மாற்ற வேண்டிய விஷயம் : நெருக்கடியான இருக்கைகள்

நாராயணா பொங்கல் கடை

என்ன விசேஷம்? : அனைத்து வகையான கலவை சோறுகள்

மிஸ் பண்ணாதீங்க : புளிச்சோறு, வெண்பொங்கல்

இருவருக்கான பட்ஜெட் : ரூ 100

மாற்ற வேண்டிய விஷயம் : இருக்கை வசதி

அன்னபூரணி பொங்கல் கடை

என்ன விசேஷம் : வெண்பொங்கல், தக்காளி பொங்கல், இனிப்பு பொங்கல், எலுமிச்சை பொங்கல்

மிஸ் பண்ணாதீங்க : வெண்பொங்கல், தக்காளி பொங்கல்.

இருவருக்கான பட்ஜெட் : ரூ. 100

மாற்ற வேண்டிய விஷயம் : பெரும்பாலும் பார்சல்தான். இங்கு சாப்பிடுவோர் குறைவு.