Published:Updated:

பி.எம்.சி வங்கி முறைகேடு... பதற்றத்தில் மகாராஷ்டிரம்!

வாராக்கடன் பிரச்னை, வங்கி மோசடி போன்றவை இந்திய மக்களுக்குப் பழகிப்போனவையே. இருப்பினும், மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி) நடைபெற்ற மோசடி, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.எம்.சி வங்கி
பி.எம்.சி வங்கி