Published:Updated:

தினமும் 50 பேருக்கு உணவு... மனைவியோடு கைகோத்து உதவும் `அறம் செய்வோம்' சுதாகர்! #VikatanPhotoStory

சுதாகர் அளித்த உணவைப் பெற்றுக்கொண்ட பாட்டி
சுதாகர் அளித்த உணவைப் பெற்றுக்கொண்ட பாட்டி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர், தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒரு நாள்கூட இடைவிடாமல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, வயதான முதியவர்களுக்கென 50 பேருக்கு மதிய உணவு கொடுத்து வருகிறார். அவரோடு சேர்ந்து அவருடைய மனைவி வித்தியா லக்ஷ்மியும் பக்கபலமாக இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு