நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘ஆரோக்கியம், முதலீடு, செல்வம்...’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் முதலில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் முதலீட்டாளர் கல்விப் பிரிவு தலைவருமான கே.எஸ்.ராவ், இந்த நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்தியத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் முதலீடு தொடர்பான தங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

‘‘சிறு பிள்ளைகளுக்கு பங்குச் சந்தை முதலீடு பற்றிச் சொல்லிக் கொடுக்கலாமா?” எனக் கேட்டதற்கு வ.நாகப்பன், ‘‘பங்குச் சந்தை முதலீட்டிலுள்ள ரிஸ்க் பற்றி சொல்லிக் கொடுங்கள். கூடவே, நிதித் திட்டமிடல் (பட்ஜெட் போடுவது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது போன்றவை) பற்றியும் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.

இறுதியில், சித்த மருத்துவர் கு.சிவராமன், நல்ல உணவு, நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசினார். இந்த நிகழ்ச்சியைக் காண https://www.facebook.com/NaanayamVikatan/videos/