Published:Updated:

முதலீட்டின் முதல் அஸ்திவாரம் எது தெரியுமா..? - நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்ரீகாந்த் மீனாட்சி, எம்.கே.பாலாஜி
ஸ்ரீகாந்த் மீனாட்சி, எம்.கே.பாலாஜி

MEETING

பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, ‘எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஸ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் – ரீடெய்ல் சேல்ஸ் எம்.கே.பாலாஜி ஆகியோர் பேசினார்கள்.

ஸ்ரீகாந்த் மீனாட்சி
ஸ்ரீகாந்த் மீனாட்சி

“முதலீட்டின் முதல் அஸ்திவாரமே அஸெட் அலோகேஷன்தான். பங்குச் சந்தை சார்ந்து மட்டுமே முதலீடு செய்தால் அதிக ரிஸ்க். அதேநேரத்தில், கடன் சார்ந்த திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்தால், பங்குச் சந்தையின் லாபத்தை இழந்துவிடுவோம். எனவே, கலந்து முதலீடு செய்வதே நல்லது” என்றார் பாலாஜி.

எம்.கே.பாலாஜி
எம்.கே.பாலாஜி

ஸ்ரீகாந்த் மீனாட்சி பேசும்போது, “முதலீடு குறித்த பயம் விலக அஸெட் அலோகேஷன் உதவும். எந்தவொரு முதலீட்டையும் இலக்குடன் இணைத்துக்கொள்வது கட்டாயம். குறுகிய கால இலக்கு என்றால் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. நீண்டகாலம் எனில் ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத் தேர்வு செய்யலாம்” என்றார்.

முதலீட்டாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். வீடியோவைக் காண https://bit.ly/3n2J5Mv

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு