தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் காட்டி கெளரவிக்கும் இந்த விருதுவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒன்பது பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள், இந்த கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இது விகடன் வரலாற்றிலேயே முதல்முறை.

லைப்டைம் அச்சீவ்மென்ட் அவார்டை டி.டி.கே குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் தலைவர் டி.டி.ஜெகந்நாதனுக்கு வழங்கினார், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் ஆர்.கோபாலகிருஷ்ணன். செல்ஃப் மேட் ஆன்ட்ரபிரினர் அவார்டை ஆச்சி குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எ.டி.பத்மசிங் ஐசக்குக்கு வழங்கினார், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

பிசினஸ் மென்ட்டார் அவார்டை காக்னிசன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் லட்சுமி நாராயணனுக்கு வழங்கினார், ஹிந்துஜா குரூப் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.சேஷசாயி. பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்ட்டிடியூஷன்) அவார்டை யெங் ஆன்ட்ரபிரினர் ஸ்கூல் அமைப்பின் தலைவர் நீதி மோகனுக்கு வழங்கினார், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ எஸ்.ராமதுரை.

பிசினஸ் பீனிக்ஸ் அவார்டை ஹைடெக் அராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பி.டி.பங்கேராவுக்கு வழங்கினார் சக்தி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.மாணிக்கம். சோசியல் கான்ஷியஸ்னஸ் ஆன்ட்ரபிரினர் அவார்டை ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருணாசலம் முருகானந்தத்துக்கு வழங்கினார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி.

பிசினஸ் இன்னோவேஷன் அவார்டை தைரோகேர் நிறுவனத்தின் க்ரியேட்டர் எ.வேலுமணிக்கு வழங்கினார், இதயம் குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.முத்து. ரைசிங் ஸ்டார் ஆன்ட்ரபிரினர் அவார்டை இன்டெக்ரா நிறுவனத்தின் அனுராதா - ஸ்ரீராம் சுப்ரமண்யாவுக்கு வழங்கினார் ராம்கோ குரூப் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா. ஸ்டார்ட் அப் சாம்பியன் அவார்டை ஸ்டார்ட் அப் நிறுவனமான சார்ஜ்பீ-க்கு (Chargebee) வழங்கினார், டி.வி.எஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கோபால் ஸ்ரீநிவாசன்.

இந்த விருதுகள் அளித்து முடித்தபின் கலந்துரையாடலும் நடந்தது. இந்தக் கலந்துரையாடலை https://bit.ly/2OAfYEd என்கிற லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம்!