நிவர் புயல் தாக்கம்: படங்கள், வீடியோக்கள்...! #Nivar #CycloneNivar

நிவர் புயல் தாக்கம்: படங்கள், வீடியோக்களுக்கு...! #Nivar #CycloneNivar
நெருங்கிய நிவர் புயல்...
பதட்டம் வேண்டாம்.....
மாமல்லபுரத்தில் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருகின்றனர்
நிவர் புயல்: சைதாப்பேட்டை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அத்தொகுதி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை அரசு இணைந்து செயல்படுவதாக கூறினார்.
முட்டுக்காடு படகு குழாம் பகுயில் இருந்து...
சைதாப்பேட்டை கரையோரம் ....
கடலூர் அய்யம்பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரை மிகவும் சீற்றத்துடன் காணப்படுகின்றது.
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது
சென்னை ஜாஃபர்கான் பேட்டை .. அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களிடம் பேட்டி ..
நிவர் புயல்; தொடர் கனமழை காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் அடையாற்றில் செல்லும் மழை நீர்
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் தற்போது கன மழை பெய்கிறது
நிவர் புயல்; தொடர் கனமழை காரணமாக ஆர்பரிக்கும் அலைகள்
நிவர் புயல்: கனமழை காரணமாக சாலைகளில் விழும் மரங்கள்
நிவர் புயல்: கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்:
நிவர் புயல்: சென்னை: காசி தியேட்டர் அருகே மழை நீரை காண வந்த மக்கள்.
நிவர் புயல்: சென்னை: காசி தியேட்டர் அருகே மழை நீரை காண வந்த மக்கள்.கனமழை காரணமாக சென்னை, வியாசர்பாடி கணேஷ்புரம் பாலத்தில் சிக்கிய மாநகர பேருந்து
நிவர் புயல் காரணமாக வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை சாலை!
மயிலாடுதுறையில் நிவர் புயல் காரணமாக நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காட்சி....
செம்பரம்பாக்கம் ஏரி: முதல்வர் ஆய்வு வீடியோ சொ.பாலசுப்ரமணியின்
நிவர் புயல்: தொடர் மழை காரணமாக சென்னை அடையாற்றில் செல்லும் நீர். இடம் : சைதாப்பேட்டை
நிவர் புயல்: தொடர் மழை காரணமாக சென்னை அடையாற்றில் செல்லும் நீர்.
இடம் : சைதாப்பேட்டைகடலூர்: நிவர் புயல் எதிரொலியால் தாழங்குடா பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை...!
நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது! படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது! படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்நிவர் புயல்: காற்றுடன் தொடரும் கனமழை!
நிவர் புயல்: காற்றுடன் தொடரும் கனமழை!
இடம்: உயர்நீதிமன்றம் சென்னை
செம்பரம்பாக்கம்: 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது!2
நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது!
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்