Published:Updated:

கோவை சாலையில் தூக்கியெறியப்பட்டிருக்கும் மாஸ்க்குகள்... அலட்சியம் வேண்டாமே மக்களே! (படங்கள்)

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மக்களோ சாலை எங்கிலும் தாங்கள் பயன்படுத்திய மாஸ்க்குளை விட்டுச்சென்றுள்ளனர். கோவையில் நூறடி சாலை மேம்பாலத்தில் காணப்பட்ட காட்சிகள் இவை. அலட்சியம் வேண்டாம் மக்களே..!

அடுத்த கட்டுரைக்கு